விதிமீறல் கட்டிடங்கள்

img

விதிமீறல் கட்டிடங்கள்: வரன்முறைக்கு மீண்டும் அவகாசம்

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து தமி ழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.